பெட்டி

 #பெட்டி:

'பிள்' என்பதே வேர்ச்சொல்லாக இருந்திருக்கக்கூடும்.

* பிள் > * பெள் > பெட்டி
பெட்டி = Chest, trunk, coffer, box, கூடை; Basket, flower-basket, தொடரி முதலியவற்றின் அறை; Compartment as in Train, வண்டியோட்டுபவர் உட்காரும் இடம்; Driver's seat in a carriage, சாட்சிக்கூடு; Witness-box

பெட்டி > பொட்டி
பொட்டி = பெட்டி; Box

Ma. peṭṭi "box, trunk"
peṭṭakam "box, chest"

To. poṭy "box"
pe·ḍy "large basket tied around with cloth"

Kannada. peṭṭi "box, chest, trunk"
peṭṭige, peṭṭiya "box, basket"

Koḍagu. poṭṭi "box"
Tulu. peṭṭigè "box, chest"
Telugu. peṭṭe "box, safe"
Parji. peṭeya "box"

பெட்டி + * அகம் > பெட்டகம்
பெட்டகம் = பெட்டி; Chest, box, மணப்பெண்ணுக்கான சீர்வரிசைப் பெட்டி; A box in which presents to the bride are carried in procession

பெட்டகம் > பேடகம்
பேடகம் = பெட்டி; Box, கூடை; Basket

* பிள் > (பிடு) > பிடகம்
பிடகம் = கூடை; Basket.

பிழா > > பேழை
பேழை = பெட்டி; Chest, box, கூடை; Basket
Malayalam. pēr̤a "basket of reeds or of bamboo slips"
Koḍagu. po·ḷia "basketry box full of edibles, carried by girl of bridegroom's house to bride's house"
Kuwi. pēṛa "box"

* பிள் > பிளா

பிளா > பிழா
பிழா > பிழார்
பிளா = இறைகூடை; baling basket.
பிழா = piṭa. தட்டுப்பிழா; Round wicker-basket;, இறைகூடை; Baling basket, கொள்கலம்; Large vessel, receptacle.
பிழார் = இறை கூடை; basket for irrigation.

பிள்ளைப்பெட்டி = சிறுபெட்டி; Small box
Malayalam. piḷḷappeṭṭi

Sanskrit. piṭaka "basket, box"
pēṭa- "basket, bag"

Pali. piṭaka "basket"
Pali. pēḷā "basket, chest"
Prakrit. pēḍā "box"
Hindi. peṭī "box"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்