தும்பட்டை

#தும்பட்டை:

தும்பட்டை = தூசி, குப்பை.

இச்சொல், 'தூசித் தும்பட்டை' என இணைச்சொல்லில் ஒரு சொல்லாகப் பயன்படுகிறது.

தும் > *தும்பு > தும்பட்டை

தும் = தூசி; Dust.
தும்பு = தூசி; Dust.

தும்படைசி = அழுக்குப்போக்குங் கருவி; Brush.
தும்புக்கட்டு = தேங்காய் நாரால் செய்த துடைப்பம்; விளக்குமாறு; broomstick.

எ. கா. "அங்க தூசித் தும்பட்டையா கெடக்கு!"

இச்சொல், 'துப்பட்டை' எனவும் பலுக்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்