சாரி

 #சாரி:

சார் > சாரி

சார் = கூடுகை; Joining, uniting, இடம்; Place, situation, பக்கம்; Side.

சாரி = பக்கம்; Side, wing, row or series.

எ. கா. "இடதுசாரி", "எதிர்ச் சாரி வீடு"

Kota. ca·ry "near"
aṛ ca·ry "left side"
val ca·ry, val ka ca·ry "right side"
o ca·ry "one side"
val ca·rym "all around"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாலை (Evening) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்