நுணுத்தம்

 #நுணுத்தம்:

நுணுத்தம் = minute

நேர அளவைக் குறிக்கும் 'Minute' சொற்கு இணையாகத் தமிழில் 'நுணுத்தம்' எனுஞ் சொல்லைப் பயன்படுத்தலாம்.

நுண் = அணு, நுண்மை, minute particle.
நுண் > நுண்மை = fineness, minuteness

நுண் > *நுணுத்து > நுணுத்தம்

நோக்க:
நுண் > நுணுக்கு > நுணுக்கம் = நுண்மை

காண்க:

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0gTHQwa6JrVxcWiT8JNHrQu9ZiXqpkdEDRXEwqUdQGAvGbjseSQLE83SpAv573dE6l&id=100044509273605

http://valavu.blogspot.com/2008/02/4.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்