ஓணான்

#ஓணான்:

'ஓண்' எனும் முந்தை வடிவம் இந்த வகையான பல்லி இனத்தைக் பொருளாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

* ஓண் > ஓணான் = ஓந்தி ; lizard, bloodsucker. calotes veisicolor.
* ஓண் > ஓந்தி = [K. ōti, M. ōndu, Tu. ōnti.] ஓணான்; Blood-sucker, a common agamoid lizard.
ஓந்தி > ஓத்தி = ஓந்தி; Blood-sucker, பச்சோந்தி; Chameleon.
ஓந்தி > ஓதி = ஓணான்; lizard, blood-sucker
ஓந்தி > ஓந்தான் = ஓணான்; Bloodsucker.

(ஓணான் >) ஓமான் = ஓணான்; Blood-sucker, a common agamoid lizard.

(*ஓண் > ஓடு > ) ஓடக்கான்/ஒடுக்கான் = ஓணான்; common lizard
ஒடக்கான் என்று வட்டார வழக்கில் சொல்லப்படுகிறது.

Toda. wï·č "large jungle lizard"
Ka. ōti, onti "a kind of lizard or chameleon, bloodsucker"
Koḍagu. ōndi, ōtikētë "chameleon"
Tulu. ōnti "bloodsucker, salamander"
Malto. ute "a tree lizard"

சிவப்போணான் = சிறு ஓணான் வகை; A species of small blood-sucker.
பச்சோணான் (பச்சை+ஓணான்) = ஓணான்வகை; Chameleon.
பேயோணான் = ஓணான்வகை; Large bloodsucker.

கரட்டோனான்/கரட்டோந்தி = ஓணான்வகை; Blood-sucker.
[கரடு + ஓணான் = கரட்டோனான்.]
நோக்க: கரட்டான் = கரட்டோந்தி; Blood-sucker.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்