இடு
#இடு:
'இடு' எனும் அடிச்சொல்லானது ஒடுங்குதல் எனும் பொருளில் அமைந்து பின், ஒடுக்கிப் பிடித்தல், துன்பம் எனும் பொருள்களில் வளர்கிறது.
*இடு > இடுகு-தல் = ஒடுங்குதல்; To contract, சிறுகுதல்; To become dwindled
இடுகு > இடுங்கு-தல் = உள்ளொடுங்குதல்; To shrink, contract.
இடுகு > இடுக்கு
இடுக்கு-தல் = கவ்வுதல்; To take between the fingers or toes; to grasp or grip, as with pincers, அணைத்தல்; To take under one's arm, நெருக்குதல்; To press or squeeze as between two boards.
இடுக்கு = முடுக்கு; Narrow lane, சங்கடம்; Difficulty, straits, மூலை; Corner, nook, இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம்; Parting between fingers; cleft in the split wood; any place where a person or thing may get pressed or wedged in, கவ்வுமுறுப்பு; Prehensile claws
இடுக்கு > இடுக்கம் = ஒடுக்கம்; Closeness, narrowness of space, துன்பம்; distress, trouble.
*இடு > இட்டு = சிறுமை; Smallness, சிறிது; A little, small thing
இடுக்கு > இடுக்கண் = இரக்கம்; Misery that is reflected by shrunken eyes, துன்பம்; woe, affliction (ஒடுக்கி அல்லது நெருக்கி வருத்தும் துன்பம்)
இடுக்கிடை (இடுக்கு+இடை) = நெருக்கம்; Closeness, narrowness.
இடுக்கி (< இடுக்கு) = குறடு; Pincers, tongs, forceps, tweezers, nippers, எலி முதலியவற் றை அகப்படுத்தும் பொறி; Steel trap, கஞ்சன் ; Stingy person, நண்டு முதலியவற்றின் கவ்வுமுறுப்பு; The claws of a crab or a scorpion.
*இடு > இடை-தல் = சோர்தல்; to grow weary, மனந்தளர்தல்; to be damped, பின் வாங்குதல்; to retreat, விலகுதல்; to get out of the way, தாழ்தல்; to submit.
இடை = துன்பம்; difficulty, இடையீடு; Gap, unfilled space, தடுக்கை; stoppage, protest
இடுக்கல் (< இடுக்கு) = சந்து; Crevice, aperture
இடுக்கணி (< இடுக்கு) = இடுக்கு, இடுக்கான இடம்; Corner; nook
இடக்கு > இடக்கர் = மீதூர்கை, நெருங்கல்; being close and crowded, சொல்லத்தகாத சொல்; Indecent words.
இடுக்கு > இடுக்கடி = துன்பம்; Distress
*இடு > இடுவல் = இடுக்கு; Crevice, aperture.
இடை > இடைஞ்சல் = நெருக்கம்; Narrowness, closeness, தடை; Obstruction, hindrance, தொல்லை; Trouble, distress.
இடுங்கு > இடங்கர் = சிறுவழி; Narrow path, தூர்த்தர்; Debauchees, libertines, licentious men
*இடு > இண்டு = மிகச்சிறிய இடைவெளி அல்லது துளை; cleft nook, minute cavity (இண்டும் இடுக்கும்)
இட்டிடை (இடு+இடை) = சிறுமை; smallness, minuteness, இடையூறு; hindrance, impediment
*இடு > இட்டிது = சிறிது; Scantiness, slenderness
இட்டு > இட்டிகை = இடுக்குவழி; Narrow way
இட்டு > இட்டேறி = வரப்புப்பாதை; Narrow path between two fields
இடமிடைஞ்சல் (இடம் + இடைஞ்சல்) = நெருக்கடி; Lack of room; crowded-ness for want of space; scanty, cramped space
இடமுடங்கு (இடம்+முடங்கு =) = இடமிடைஞ்சல்
இட்டிடைஞ்சல் (< இடு+இடைஞ்சல்) துன்பம்; Trouble, affliction, வறுமை; Adversity, straits, great want.
* இடு > இட்டி > இட்டிமை = சிறுமை; Smallness, ஒடுக்கம்; Narrowness.
இட்டளம் (இட்டு+அளம்) = நெருக்கம்; Crowd, throng, வருத்தம்; affliction, pain, தளர்வு; Weakness
இட்டேறு-தல் (இட்டு + ஏறு) = கூடியதாதல்; To be achieved, போதியதாதல்; To be
sufficient.
இடு > இடும்பு
https://twitter.com/thamizh_iniyan_/status/1373532354577244165?s=20&t=-el5TKo-fpWW030fzFBZow
Malayalam. iṭukku "narrow passage, difficulty, poverty"
iṭuṅṅuka "to be straitened, contracted"
iṭukkuka "to confine"
iṭaṅṅu "strait"
iṭumpu "a narrow passage"
iṭṭil "lane between two hedges"
eṭayi "by-way, lane"
eṭa "lane, narrow path"
iṭukku "claws of lobster"
iṭukkuka "to press, pinch (as a crab)"
iṭukki "pincers, tongs, forceps"
Kannada. iḍaku, iṭaku iṭuku, iḍaṅku, iḍiku, iḍuka, iḍuku, iḍugu "narrowness, difficulty, trouble"
iṭṭu "state of being close, narrow, pressed, thronged"
iṭṭaṇisu, iṭṭaḷisu "to be close, thronged, crowded"
iṭṭaṇa, iṭṭaḷa "crowd, throng, mass, abundance"
iḍaku "to pinch, tweak"
ikkur̤, ikkur̤a, ikkar̤a, ikr̤a" pair of tongs, pair of pincers"
ir̤kur̤i "tongs, pincers"
Kota. ikḷ "tongs"
Tulu. iṭṭiḍe "narrowness"
eḍeṅkilů "corner, predicament"
iḍumbulu "the act of seizing each other tightly with both hands"
ikkuḷi, ikkuḷe, ikkuḷu "pair of pincers or tongs"
Telugu. iṭṭalamu great, abundant
ḍonka "A narrow path between two fields"
Gadba. iḍigeda "few"
இடுக்குதடி (இடுக்கு+தடி) = கள்ளூறும்படி பாளை யை நெருக்கிப்பிடிக்க வைக்கும் இரட்டைத்தடி; Double stick used to press things with, such as that used by a toddy-drawer to press the flower or fruit-stem of the palmyra.
இடுக்குமுடுக்கு = மூலைமுடுக்கு; Cramped place, narrow corner.
இடைச்சுவர் (இடை+சுவர்) = இடையூறு; Impediment; barrier
ஒப்புநோக்கத்தக்கன:
உடுக்கை = இடைகருங்குபறை; Small drum tapering in the middle
இறுக்கு = ஒடுக்குகை; Pressure, coercion, கண்டிக்கை; Reprimand, reproof, இறுகல் முடிச்சு; Hard knot
இக்கட்டு = இடுக்கண்; Trouble, difficulty, நெருக்கடி; Straitened circumstances
இடுக்கு > இக்கு = இடை; Waist, middle, இக்குமுடிச்சு, சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு; Tucking in of a woman's cloth, ஆபத்து; Danger, trouble, தடை; obstruction.
இடு > இடர் = வருத்தம்; Affliction, distress, trouble, தரித்திரம்; Poverty, pinch of poverty.

கருத்துகள்
கருத்துரையிடுக