அம்பு - தமிழ்ச்சொற்கள்

அம்பு (arrow) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்

1. அப்பு.
2. அம்பு.
3. அரி.
4. ஆவரி
5. ஈ.
6. உடு.
7. எய்.
8. ஏ.
9. ஏவு.
10. கடம்பம்.
11. கணை.
12. கணையம்.
13. கதிரம்.
14. குதை.
15. கோ.
16. கோல்.
17. சரம்.
18. துணை.
19. தொடை.
20. பகழி.
21. புதை.
22. பூதை.
23. வண்டு.
24. வாசி.
25. வாளி.
26. விடுசி.
27. விடூசி.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்