குரங்கு (Monkey) - தமிழ்ச்சொற்கள்

குரங்கு (Monkey) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:

1. அரி.
2. கச்சகம்.
3. கவி.
4. கானவன்.
5. குரக்கு.
6. குரங்கு.
7. கூலம்.
8. கோட்டம்.
9. கோட்டரம்.
10. கோடரம்.
11. கோந்தி.
12. கோலம்.
13. செதுக்கு.
14. சொக்கன்.
15. தித்தி.
16. மந்தி.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்