செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்
செவ்வாய் (The Planet Mars) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:
1. அறிவன்.
2. அழல்.
3. அழலவன்.
4. அழலோன்.
5. ஆர்.
6. ஆரல்.
7. குருதி.
8. செம்மீன்.
9. செய்யவன்.
10. செய்யோன்.
11. செவ்வாய்.
12. சேய்.
13. சேயவன்.
14. தரைமகன்.
15. நிலமகன்.
16. போரேறு.
17. மங்கலன்.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக