முருகன் - தமிழ்ப்பெயர்கள்
முருகனுக்கு (Murugan) வழங்கப்படும் சில தமிழ்ப்பெயர்கள்:
1. அயிலவன்.
2. அயிலான்.
3. அரன்மகன்.
4. அறுமுகன்.
5. அறுமீன்காதலன்.
6. ஆண்டி.
7. ஆறுமுகம்.
8. ஆறுமுகவன்.
9. ஆசான்.
10. ஆடூர்ந்தோன்.
11. ஆண்டலைக்கொடியோன்.
12. ஆறுமுகன்.
13. இளையபிள்ளையார்.
14. இளையவன்.
15. இளையோன்.
16. இறைக்காசான்.
17. கடம்பன்.
18. கந்தன்.
19. கலையறிபுலவன்.
20. குமரவேள்.
21. குமரன்.
22. குழகன்.
23. குளகன்.
24. குறிஞ்சிக்கிழவன்.
25. குறிஞ்சிக்கிறைவன்.
26. குறிஞ்சிமன்.
27. குறிஞ்சிவேந்தன்.
28. குன்றெறிந்தோன்.
29. கோழிக்கொடியோன்.
30. சித்தன்.
31. சிலம்பன்.
32. சுரர்.
33. செந்தி.
34. செந்தில்.
35. செவ்வேள்.
36. சேந்தன்.
37. சேய்.
38. சேயவன்.
39. சேயான்.
40. சேயோன்.
41. பவளவடிவன்.
42. பழனியாண்டி.
43. பழனிவேலன்.
44. பிள்ளையார்.
45. புலவன்.
46. பெருவிறல்.
47. மதவலி.
48. மயிலாளி.
49. முதல்வன்சேய்.
50. முருகவேள்.
51. முருகன்.
52. முருகு.
53. வடிவேல்.
54. வேலன்.
55. வேள்.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக