மூங்கில் (Bamboo) - தமிழ்ச்சொற்கள்
மூங்கில் (Bamboo) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:
1. அம்பு.
2. அமை.
3. அரி.
4. அரில்.
5. அறியல்.
6. ஆம்பல்.
7. ஓங்கல்.
8. கண்.
9. கணை.
10. கழாய்.
11. கழை.
12. கழிக்கோல்.
13. காம்பு.
14. கார்முகம்.
15. கிளை.
16. குலம்.
17. கெடை.
18. சவம்.
19. சிதறி.
20. சினை.
21. சேய்.
22. தட்டை.
23. தடம்.
24. தண்டு.
25. திகிரி.
26. துளை.
27. தூம்பு.
28. தொளை.
29. தோல்.
30. நாலிகை.
31. நெட்டில்.
32. நெடில்.
33. நெத்தில்.
34. நெதில்.
35. நேடி.
36. பணை.
37. பரசு.
38. பாசு.
39. பாண்டில்.
40. பாதிரி.
41. பிரம்பு.
42. புணை.
43. போல்.
44. முடங்கல்.
45. முத்துளம்.
46. முந்தூழ்.
47. முளை.
48. மூங்கில்.
49. வங்கியம்.
50. வயிர்.
51. வரை.
52. வாரை.
53. விண்டல்.
54. விண்டு.
55. விண்பகல்.
56. வெதிர்.
57. வெதிரி.
58. வெதிரம்.
59. வேய்.
60. வேயல்.
61. வேர்.
62. வேரல்.
63. வேல்.
64. வேழம்.
#சொற்றொகுப்பு
1. அம்பு.
2. அமை.
3. அரி.
4. அரில்.
5. அறியல்.
6. ஆம்பல்.
7. ஓங்கல்.
8. கண்.
9. கணை.
10. கழாய்.
11. கழை.
12. கழிக்கோல்.
13. காம்பு.
14. கார்முகம்.
15. கிளை.
16. குலம்.
17. கெடை.
18. சவம்.
19. சிதறி.
20. சினை.
21. சேய்.
22. தட்டை.
23. தடம்.
24. தண்டு.
25. திகிரி.
26. துளை.
27. தூம்பு.
28. தொளை.
29. தோல்.
30. நாலிகை.
31. நெட்டில்.
32. நெடில்.
33. நெத்தில்.
34. நெதில்.
35. நேடி.
36. பணை.
37. பரசு.
38. பாசு.
39. பாண்டில்.
40. பாதிரி.
41. பிரம்பு.
42. புணை.
43. போல்.
44. முடங்கல்.
45. முத்துளம்.
46. முந்தூழ்.
47. முளை.
48. மூங்கில்.
49. வங்கியம்.
50. வயிர்.
51. வரை.
52. வாரை.
53. விண்டல்.
54. விண்டு.
55. விண்பகல்.
56. வெதிர்.
57. வெதிரி.
58. வெதிரம்.
59. வேய்.
60. வேயல்.
61. வேர்.
62. வேரல்.
63. வேல்.
64. வேழம்.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக