குதிரை (Horse) - தமிழ்ச்சொற்கள்
குதிரை (Horse) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:
1. அரி.
2. இவுளி.
3. உன்னி.
4. ஒருத்தல்.
5. கண்ணுகம்.
6. கந்துகம்.
7. கனவட்டம்.
8. கிள்ளை.
9. குதிரை.
10. கூந்தன்மா.
11. கொக்கு.
12. கோணம்.
13. சாமரி.
14. தூசி.
15. தூளி.
16. நம்பிரான்.
17. பரி.
18. பாடலம்.
19. பானல்.
20. பாய்மா.
21. புரவி.
22. புருவம்.
23. புள்ளியன்மா.
24. புள்ளியற்கலிமா.
25. மண்டிலம்.
26. மா.
27. வன்னி.
28. வாமான்.
29. விடலம்.
30. விடை.
31. வீதி.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக