தழும்பு/வடு ('scar') - தமிழ்ச்சொற்கள்:
தழும்பு/வடு ('scar') - எனும் பொருளுணர்த்தும் தமிழ்ச்சொற்கள்: 1. அவிகாயம். 2. இழிங்கு. 3. கசடு. 4. கசண்டு. 5. கது. 6. கரண். 7. கரணை. 8. கறுப்பு. 9. காயம். 10. காய்ப்பு. 11. குபம். 12. சாணம். 13. சுவடு. 14. சூடு. 15. செதுக்கை. 16. சேக்கை. 17. சேகு. 18. தகண். 19. தழும்பு. 20. புண். 21. வசி. 22. வசிவு. 23. வடிம்பு. 24. வடு. #சொற்றொகுப்பு